தீபாவளி ஸ்பெஷலாக காதலனுடன் நெருக்கமான புகைப்படம் எடுத்த நயன்தாரா- செம வைரல்

Cinema

தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

இந்த நிலையில் பிரபலங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகள் உள்ளார்கள். சிலர் நிஜ வாழ்க்கையில் இணைவார்கள் அப்படி நிறைய பிரபலங்களின் திருமணத்தை கண்டு ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளார்கள்.இப்போது அப்படி ஒரு ஜோடி ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது. அது வேறு யாரும் இல்லை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான்.

இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள், எப்போது திருமணம் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *