நான் என்ன ஆஸ்திரேலியாவில் ரோட்டில் பிச்சை எடுத்த மாதிரி பண்ணாங்க! கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி

Cinema

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதில், அர்ச்சனா குறித்து பேசுகையில்,அந்த அம்மாவிற்கு அனைவருக்கும் தான் படியளப்பது என்று நினைப்பு. அனைவருக்கும் சோறு போட்டால் தன்னை அனைவரும் நல்லவர் என நினைத்துக்கொள்வார்கள் என்று கருதுகின்றார். அதனால் தான் கிட்சன் டீமில் இருந்து அது வரவே இல்லை. நான் என்னவோ ஆஸ்திரேலியாவில் ரோட்டில் பிச்சை எடுத்து கொண்டு இருப்பது போல வந்து எனக்கு சோறு வைக்கிற மாதிரி காட்டும்.

அதோட ஸ்ட்ராங் பாய்ண்ட் அது தான். அதுனால் தான் அதில் கை வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஷாக்காக தான் இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு சில நாட்கள் முன்பாக சுரேஷ் சக்ரவர்த்தி சில சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிட்டு வந்தால் மற்றவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அவர் இறுதிவரை நிஷா சமைத்த உணவை மட்டும் தான் உண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *