கோலாகலமாக நடந்து முடிந்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகையின் திருமணம்!! – ஜீ தமிழ் பிரபலங்கள் வாழ்த்து !! வெளிவந்த புகைப்படம்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

Cinema

தற்போது இந்த சின்னத்திரை சீரியல் நடிகைகள் திரைபபட நடிகைகளை விட அதிக பெரும் புகழும் பெற்று வருகிறார்கள் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். தற்போது திரைப்பட நடிகைகளுக்கு இணையாகவே சம்பளமும் பிரபலமும் கிடைக்கும் அளவுக்கு இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. சின்னத்திரையில் நாளுக்கு நாள் புது புது சீரியல் தொடர்கள் த்நினமும் வந்தவண்ணம் உள்ள நிலையில் முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டும் சீரியல் நிகழ்சிகளை பார்த்து வந்தார்கள் ஆனால் தற்போது அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள்.

இபப்டி தற்போது வித்தியாசமான மற்றும் விறு விருப்பான சீரியல் ஹோடர்களை கடந்த ஒரு சில வருடங்களாகவே வழங்கி வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் என்றே சொல்ல வேண்டும். இல்லத்தரசிகள் மட்டும் சீரியல் தொடர்களை பார்க்கும் காலம் பொய் தற்போது காதல் கதையம்சம் கொண்ட சீரியல்கள் வருவதால் இளசுகளும் விரும்பி பார்க்க ஆரம்பித்து வருகின்றனர். இபப்டி பல நாட்களாகவே ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் யாரடி நீ மோகினி மோகினி.

இப்படி இந்த சீரியலில் பல முன்னணி சீரியல் கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். அவர்களில் ஒரு வராரம்பதில் இருந்தே முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்,. ஆந்திராவை போர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் சின்னத்திரையின் மீது ஆரம்காட்டி சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இப்பத் இந்த யாரடி சீரியலின் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக பிரபல மான இவருக்கு இந்த லாக்டவுனில் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆன நிலையில் தற்போது இவரது திருமணம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இப்படி இவரது திருமணதிற்கு பல சின்னத்திரை பிரபலங்களும் நடிகைகளும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *