முதன் முறையாக இராண்டாவது கணவரின் முதல் குழந்தை முகத்தை காட்டிய மைனா நந்தினி! இளம் ஜோடியுடன் செம க்யூடாக இருக்கும் குழந்தை : பயங்கர வைரலாகும் புகைப்படம்

Cinema

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நாயகியின் தோழியாக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நந்தினி.காமெடி செய்வதில் மைனா டாப்பில் உள்ளார். அந்த சீரியலை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடிக்க அரண்மனை கிளி இன்னும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

இடையில் அவருக்கு சொந்த பிரச்சனைகள் வர அதில் இருந்து மீண்டு யோகேஷ் என்ற நடிகரை மறுமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சீரியலில் நடித்துக் கொண்டே பிஸியாக இருந்த நந்தினிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷ செய்தியை அவர்கள் மகிழ்ச்சியாக ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.தற்போது குழந்தையின் கையை பிடித்தவாரு எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,இந்த புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்ஸ் செம க்யூட் என கமன்ட் கொடுத்து வருவதுடன், இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *