கல்லூரி வகுப்பறையில் கேப்ரில்லா செய்த அட்டகாசம்… இப்படிப்பட்டவரா என அ தி ர்ச்சியடைந்த ரசிகர்கள்

Cinema

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் வேடிக்கையான டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் நேற்று வழங்கிய ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்ற டாஸ்க் இன்றும் தொடர்வது முதல் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த டாஸ்கில் ரம்யா – சோம் – கேபி அந்த பத்திரத்தை திருட வேண்டும் என்பது பிக்பாஸ் கொடுத்திருக்கும் உத்தரவு.

சோம் பீரோவில் இருந்த சொத்து பத்திரத்தை திருடிய நிலையில் அந்த பத்திரத்தை பாலாஜி கைப்பற்றியுள்ளார். இதனால் பாலாஜி – கேபிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னையால் கேபிக்கும் – ஷிவானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதை ப்ரொமோவில் வெளியானது.

இந்நிலையில் கேபி கல்லூரி பருவத்தில் கலக்கலாக காணொளி எடுத்து வெளியிட்டுள்ளார். இக்காட்சியினை அவதானித்த ரசிகர்கள் கல்லூரி பருவத்தில் இப்படியொரு ஆட்டம் போட்டவர், தற்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்று கூறி பல கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *