மீண்டும் இருபது வயதுக்கு திரும்பிய லைலா!!!- இளம் வயது பெண் போல அவரே வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

Cinema

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஆண்டு பல புது முக நடிகைகளும் இளம் நடிகைகளும் அறிமுகமாகி வருகிறார்கள். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலே மக்களின் மனதில் எளிதில் இடம் கிடைத்து விடுகிறது என்பது தான் உண்மை. அதுவும் இல்லாமல் தற்போது நடிகையாக வேண்டுமென்றால் சின்னத்திரையில் சீரியலில் பிரபலமானாலே போதும் என்ற அளவுக்கு தற்போது பல நடிகைகளும் சீரியலில் இருந்தும் வருகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் திரைபபட நடிகையாக வேண்டுமென்றால் வெறும் அழகும் திறமையும் மட்டும் போதாது என்பது தான் உண்மை.

இப்படி இன்று வருடத்திற்கு முன்னூறு திரைப்படங்கள் வந்தாலும் 90 கலீல் வெளிவந்த திரைபபடங்கள் போல மக்களின் மனதில் எந்த திரைபப்டங்களும் நிலைத்து நிற்ப்பதில்லை என்பது மட்டுமே உண்மை. இப்படி 90கலி லாரிமுகமான பல நடிகைகளில் ஒருவர் லைலா. இவரது சிரிப்புக்கே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்றே சொல்லலாம் . ஆரம்பத்தில் ஹிந்தி சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தாலும் இவர் தமிழில் தான் அதிக திரைபபடங்கள் நடித்திருக்கிறார்.

இபப்டி தமிழில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பின்பு ரோஜாவனம், தீனா, தில், நந்தா, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற பல திரியாபப்டங்களில் நடித்திருந்தார்.இபப்டி இறுதியாக தமிழில் கம்பீரம். உள்ளம் கேட்குமே போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.

இப்படி பல வருடங்கள் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் 2006 ஆமா ஆண்டு Mehdin என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பின்னர் அவ்வபோது சினிமா நிகழ்சிகளுக்கு வரும் இவர் தற்போது சமோக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசியக்ர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. திருமணதிற்கு பிறகு உடல் எடை கூடி இருந்த இவர் தற்போது மீண்டும் பழைய லைலா போலேவே மாறிட்டார். இதோ அந்த புகைப்படம் கீழே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *