என்ன சேப்பு..!! என்ன கும்மு..!!அ ங் க ங் க ளை காட்டிய நயன்தார தோழி ..!! ஜூம் செய்து பார்க்கும் இளசுகள் ..!!

Cinema

மிஷா கோஷல் நாடக நிகழ்ச்சிகளுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் காஜல்  அகர்வாலின் நண்பராக நான் மஹான் அல்ல என்னும் படத்தில்  நடித்தார், இருமொழி 180 மற்றும் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸின் 7 ஆம் அறிவில் நடித்தார்  , அதில்  அவர் சூரியா மற்றும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு விஞ்ஞானியாக நடித்தார். அவர் அடுத்து மிஷ்கின் எடுத்த முகமூடி மற்றும் பின்னர் இஷ்டம் ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் நண்பரான மது மற்றும் வனக்கம் சென்னையிலும் தோன்றியுள்ளார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *