நடிகை ஸ்ரீதேவி போலவே மாறிய மகள்! லட்சக்கணக்கான லைக்ஸ் அள்ளிய புகைப்படம் இதோ..!!

Cinema

பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் மம் 300வது படமாகும்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இன்னும் மக்கள் மனதை அகலவில்லை. அவரின் நினைவலைகள் இன்னும் சுற்றி வருகின்றன. தன் மகன் நடிகையாக வேண்டும் என்ற அவரை ஆசையை ஜான்வி நிறைவேற்றிவிட்டார

தடக் படம் மூலம் நடிகையாக தன்னை வெளிப்படுத்திவிட்டார் ஜான்வி. ஊரடங்கால் சினிமாவும் படப்பிடிப்புகள் இல்லாமல் முடங்கிக்கிடந்த கடந்த சில மாதங்களில் அவர் ஓவியங்களை வரைந்து தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.அதே வேளையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஸ்ரீதேவி போலவே தோற்றத்தில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட 5 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது.

 

View this post on Instagram

 

Pretended to live in the 1950s for a day and enjoyyyyyed

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *