அந்த பெண்ணிற்கு அ கம் பாவ பேய் பிடிச்சிருக்கு… உண்மையா இருக்கும் இந்த பெண் தான் பிக்பாஸ் வின்னர்!.. பல உண்மைகளை வெளியிட்ட சுரேஷ்..!!

Cinema

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார்.இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் சுரேஷ் வெளியே வந்து அளித்திருக்கும் முதல் பேட்டியில் நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் கூறியுள்ளார்.

அப்படி கூறும் பொழுது “அனிதாவுக்கு அகம்பாவ பேய் பிடித்திருக்கிறது. சில சமயம் கன்டென்ட் பேய் பிடித்து கொள்ளும். சில சமயம் கண்ணகி மாதிரி ஆகி விடுவார். அவரிடம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பாலா என்னவோ அந்த வீட்டுக்கு பிக்பாஸ் மாதிரி பண்ணினார். அவர் இல்லையென்றால் யாராலும் ஜெயிக்க முடியாது என்பது போல் பேசினார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் யார் ஜெயித்தால் சந்தோஷ படுவீர்கள் என்ற கேள்விக்கு அந்த வீட்டில் யார் டைட்டில் ஜெயித்தால் சந்தோஷப்படுவார்கள் என்ற கேள்விக்கு,எனக்கு யாரையும் பிடிக்காது என்பது போல அவர் பதில் கூறினார்.
சிறிது நேரம் கழித்து “அந்த வீட்டில் ஷிவானி ஜெயித்தால் நான் சந்தோஷப்படுவேன்” என்று கூறினார்.
ஏனென்றால் இருப்பதிலேயே எனக்குப் பிடித்தவர் அவர் மட்டும் தான் என்று பதில் கூறியுள்ளார். மேலும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஷிவானி பாவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *