பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி இருவரும் பிக்பாஸ் முன்பே எப்படிபட்ட போட்டோ எடுத்துள்ளார்கள் பாருங்களேன்

Cinema

2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான மூன்று பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இதன் நான்காவது பருவத்தை ஜூன் 2020 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தாமதமாகி 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்படுகிறது

பிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்திக்கு சண்டை வந்தது. பின் சனம்-சுரேஷ், அதன்பிறகு பாலாஜிக்கு வீட்டில் உள்ள பலருடன் ச ண் டை ஏற்பட்டது. இப்போது ப ரபரப்பாக சனம் மற்றும் பாலாஜிக்கு நடக்கும் ச ண் டை பற்றி தான் பரபரப் பாக இப்போது பேசப்படுகிறது

இருவருமே மாடல் துறையை தேர்வு செய்தவர்கள், இவர்கள் நிறைய ஷோக்கள் மூலம் சந்தித்திருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் புதிதாக பழகுபவர்கள் போலவே உள்ளார்கள். இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் பிக்பாஸ் முன்பே இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *