நடிகர் காதல் பரத்தின் மனைவி அன்பு மனைவி யார் தெரியுமா இவ்வளவு அழகிய மனைவியா !!

Cinema

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர்களின் வரிசையில் நடிகர் பரத்க்கும் இடம் உண்டு. இயக்குனர் சங்கர் இயக்கத்தியில் பாய்ஸ் படம் மூலம் தமிழ்த்திரையுலக்குக்கு அறிமுகமான பரத் பத்தாண்டுகள் கடந்தும் இண்டஸ்டிரியில் தாக்குப்ப்பிடித்து நிற்கிறார்

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியாவோடு சேர்ந்து நடித்த ‘காதல்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பெறும் வெற்றி பெற்றது. அதேபோல் பரத்தின் கூடல்நகர் படமும் நல்லவிமர்சனத்தை பெற்றது. மீரா ஜாஸ்மினுடன் 555 படத்தில் நடித்தபோது தான் பரத்தின் ஜிம் பாடியை பார்த்தனர் ரசிகர்கள். பரத்திற்கென்று இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது

பரத் தன் நீண்டகால காதலியான ஜெஸ்லி என்பவரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த ஜெஸ்லி பல் மருத்துவராக உள்ளார். இத ஜோடிக்கு கடந்த ஆகஸ்டில் இரட்டைக் குழந்தை பிறந்தது. இதோ இப்போது பரத் தன் இரட்டைக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட அதை அதிகளவில் சேர் செய்து வருகின்றன்ர் நெட்டிசன்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *