லேடி சூப்பர் ஸ்டார் யாருக்குட ப****னு சொல்லுவானா.. செம கடுப்பில் வனிதா..

Cinema

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, அதன்பின், கே.பி.ஒய், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலமாகியுள்ளார் வனிதா.சமீபத்தில் பிரபல பேட்டியில் கலந்து கொண்ட நடிகை வனிதா பிக் பாஸ் சீசன் 4 பற்றி பேசத்துவங்கினார்.

அப்போது பேட்டியின் ஒரு பகுதியில், ” Adjustment செய்து தான் சனம் Mrs. இந்திய பட்டத்தை வென்றார் ” என பாலா கூறிதை எதிர்த்து பேசி வந்தார்.பாலா கூறியது மிகவும் தவறான விஷயம், மற்றவரின் குணத்தை தவறாக பேச பாலாவிற்கு என்ன தகுதி இருக்கிறது. நான் மட்டும் இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அவனே செருப்ப கழட்டி அடிப்பேன் ”

மேலும் ” மற்றவரின் குணத்தை தவறாக பேசினால், தன்னுடைய பிறப்பில் தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம். சனம் Adjustment செய்தார் என்று கூறும் பாலாஜி முருகதாஸ், லேடி சூப்பர் ஸ்டார் Adjustment செய்தருனு இவன் சொல்லுவானா ” என ஆத்திரமடைந்து பேசியுள்ளார் வனிதா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *