சிம்புவை போலவே உடல் எடை குறைத்து கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ்!! – வெளிவந்த புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

Cinema

தற்போது திரைபபட நடிகர்களையும் விட சினிமா பிரபலங்களையும் விட தற்போது இந்த சின்னத்திரை நடிகர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி நிறைய படங்களில் நடித்த நடிகர்கள் கூட மக்களின் மனதில் இடம் பிடித்து எளிதில் அடையாளம் காணப்படுவதில்லை ஆனால் இந்த சின்னத்திரையில் ஏதோ ஒரு சீரியல் தொடர்களிலோ அல்லது சின்னத்திரையில் எதாவது ஒரு நிகழ்ச்சியிலோ கலந்துகொண்டாலே போதும் மக்களிடத்தில் பெரும் புகழும் எளிதில் கிடைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த பத்து வருடங்களில் சின்னத்திரை ரசிகர்களுக்கு புது புது நிகழ்சிகளை அறிமுகம் செய்வதில் பெயர் போன தொலைக்காட்சி என்று சொன்னால் நாம் விஜய் டிவியை தான் சொல்ல வேண்டும். இப்படி கடந்த வருடம் இவர்கள் அறிமுகப்படுத்திய வித்யாசமான நிகழ்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி தான். ஆரம்பத்தில் என்னடா நிகழ்ச்சி இது என்று பார்த்தவர்கள் பின்னர் அனைவரும் விரும்பி பார்த்து கொண்டாடிய நிகழ்ச்சியாகவே மாறிப்போனது.

இப்படி இதில் பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பல காமெடி நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாள் இந்த நிகழ்ச்சி கலை கட்டியது. இவர்கள் உணவுடன் சேர்த்து செய்யும் காமெடிகளும் முக பாவனைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

இபப்டி இந்த நிகழ்ச்சியின் மூலம் புகளின் உச்சிக்கே சென்றவர் காமெடி நடிகர் புகழ். இவர் நடிகை ரம்யா பாண்டியனுடன் அடித்த லூட்டிகளும் கலக்கபோவது யாரு பாலாவுடன் செய்த லூட்டிகளும் ராசிகளுக்கு காமெடி விருந்தலித்தது. இப்படி லக்டவுனுக்கு பிறகு பல சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டி இருந்த புகழ் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இப்படி தற்போது சிம்புவை போலவே உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புகளில் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *