தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஆ ப த்து உள்ளது- தந்தை பேட்டி மீண்டும் பரபரப்பு!!

Cinema

தளபதி விஜய் அவர்களை சுற்றி ஆ ப த் தா ன விஷயம் நடந்து வருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கூறியுள்ளது பெரும் ப ர பர ப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தளபதி விஜய்யின், தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

தற்போது பேசிய எஸ்ஏசி, தான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே நடிகர் விஜயின் நன்மைக்கு தான் என்று கூறியுள்ளார்.மேலும் இதனை விஜய் அவர்கள் விரைவில் புரிந்துகொள்வார். அதுமட்டுமின்றி அவரது புகைப்படங்களை பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதற்கும் தயாராக இருக்கிறேன்.

நடிகர் விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது, விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார், அதிலிருந்து அவரை காப்பாற்றவே முயற்சித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.மேலும் விஜய்யை சுற்றி பல கிரிமினல்கள் உள்ளார்கள், அவர்களால் அவருக்கு மிக பெரிய ஆ ப த் து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *