கமலுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை மாதவி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க |

தென்னிந்திய சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் நடிகை மாதவி(Madhavi). அன்றைய முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பலமுறை ஜோடி போட்டார்.

சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டியவர். அதுமட்டுமில்லாமல் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து தள்ளியுள்ளார்.

நடிகை மாதவிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அப்போதே தோன்றின. ஏன் ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.ஒருகாலத்தில் இளைஞர்களின் மனதை சுக்குநூறாக உடைத்த மாதவி தற்போது தனது 52 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *