பல லட்சம் பேரை பொறாமைப் பட வைத்த கணவன் மனைவி… அப்படியென்ன செய்துவிட்டார்கள் தெரியுமா?.. பாருங்க புரியும்..!

லாக்டவுண் நேரம்தான் அதிக அளவுக்கு கணவன்_மனைவி சண்டை நடந்தகாலம் என்று சொல்லலாம். வீட்டுக்குள் சேர்ந்தே இருந்தாலும், தம்பதிகள் பலரும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்திலும் இப்படியொரு ஆதர்ச தம்பதியா என நெகிழவைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு குளத்துக்கு இரு மான்கள் தண்ணீர் குடிக்கச் சென்றன. அதில் ரொம்ப கொஞ்சமாகவே தண்ணீர் இருந்தது. தன் இணை மான் குடிக்கட்டும் என்று இருமான்களுமே குடிக்காமல் இருந்ததாக சின்ன வயதில் கதை படித்திருப்போம். அதை மெய்ப்பிக்கும்வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த அந்த வீடியோவில் தம்பதிகள் ஒரு உணவகத்தில் சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். மிச்சம் ஒரு சப்பாத்தியே இருக்க தம்பதிகள் இருவரும் செய்த தரமான சம்பவத்தை இந்த 45 நொடிகளே ஓடும் காணொலியின் ஊடே பாருங்கள். மெய்சிலித்துப் போவீர்கள். இப்படியொரு தம்பதியா என ஆச்சர்யத்தில் மூழ்கிப்போவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *