அடடே நடிகை ரம்யா பாண்டியனா இது? கல்லூரி காலத்தில் எப்படி இருக்காருன்னு பாருங்க..!

Cinema

முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தில் தலைகாட்ட கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலமை மாறிவிட்டது. சோசியல் மீடியாக்களின் மூலம் ஒரே படத்தில் சான்ஸ் கிடைத்து இப்போதெல்லாம் பலரும் பேமஸாகி விட்டனர்.

அந்தவகையில் சேலை அணிந்து, க வர்ச்சியான தன் இடுப்பைக் காட்டியே அகில உலக பேமஸானவர் நடிகை ரம்யா பாண்டியன். ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை. இதனால் தான் அம்மணி இடுப்பு போட்டோ வெளியிட்டார். அது சூப்பர், டுப்பர் ஹிட்டாகியும் பட வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளீஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் ததது. சமீபத்தில் கடை திறப்பு ஒன்றுக்குப் போன ரம்யா பாண்டியன் தன் உடல் தெரியும்படி ரசிகர்கள் முன்பு தோன்றினார். தொடர்ந்து இப்போது விஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

அவரது கடந்தகாலப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். அந்தவரிசையில் இப்போது நடிகை ரம்யா பாண்டியன் கல்லூரி காலத்திய புகைப்படங்கள், அவர் கல்லூரி நிகழ்வில் பேசியது ஆகியவையும் அதிக அளவில் ஷேர் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *