உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வனிதா! இன்ப அ தி ர்ச்சியில் ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படம்

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞராக வலம் வரும் கமல்ஹாசன் அரசியலிலும் அசத்தி வருகிறார்.
நேற்று அவருக்கு பிறந்தநாள், இந்நிலையில் நடிகை வனிதா ஸ்பெஷல் பிறந்தநாள் கேக் ஒன்றை தயார் செய்து இன்ப அ தி ர்ச் சி கொடுத்துள்ளார்.

அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி இடம்பெற்றிருப்பதோடு கருப்பு நிறத்திலான கேக்கில் சிவப்பு நிறத்தில் நம்மவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், ஸ்பெஷலாக உங்களுக்காவே பேக் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வனிதா தயார் செய்திருக்கும் பிறந்தநாள் கேக்கைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும் புகழ்ந்தும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *