விஜய்யை தி ட்டிய சங்கீதா..! வெளிவந்த முக்கிய காரணம்.!! காரணத்த கேட்டால் சா க் ஆகிடுவீங்க..!!

Cinema

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. தளபதி விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளன.இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் அண்மையில் அளித்த பேட்டியில் “என் திருமணத்தின் போது எங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தவர் நடிகர் விஜய் அண்ணா.

எங்கள் திருமணம் முடிந்து விஜய் அண்ணா அவர் வீட்டிற்கு சென்றதும் சங்கீத அண்ணியிடம் நான் தாலி எடுத்து கொடுத்தேன் என்று கூறியதும் சங்கீதா, விஜய் அண்ணனை போட்டு திட்டி தீர்த்து விட்டார்களாம்” இந்த விஷயத்தை தன்னிடம் விஜய் கூறியதாக வெளிப்படையாக தெரிவித்தார் நடிகர் சாந்தனு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *