கீழாடை அணியாமல் மொத்தத்தையும் காட்டிய ஸ்ரேயா சர்மா..!!சொக்கவேய்க்கும் க வர்ச்சி கிளிக்ஸ் ..!!

Cinema

தமிழ் சினிமாவில் 90களில் காதல் சம்மந்தபட்ட பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியான படங்களிலேயே மறக்கமுடியாத படமாக இருப்பது சில்லுனு ஒரு காதல்.நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து பெரும் ஹிட் கொடுத்த படம். இப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களும் இசையும் இப்படத்தின் ஒட்டுமொத்த கதையை தூக்கிச்செல்லும்.இப்படத்தில் அனைத்து காட்சிகளும் இன்னும் மறக்கமாட்டார்கள் நம்ம இளைஞர்கள்.சில்லுனு ஒரு காதல்” படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. ஸ்ரேயாவுக்கு சின்ன வயதிலிருந்தே பெரிய நடிகையாக ஆகவேண்டும் என்று ஆசையாம். அதனால் தனது விடாமுயற்சியால் தெலுங்கில் “காயகுடு” என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்தார்.முதல்படமே ஓரளவிற்கு ஓடியதால் மகிழ்ச்சியில் இருந்தார்.

இதையடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இளம் நடிகையாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இப்படத்திற்கு பிறகு ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை க வர்ந்து தற்போது சில படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் அதிகளவில் இல்லாவிட்டாலும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சேலையில் மின்னும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *