இரவில் தூங்கச் சென்ற மனைவி..!விடிய விடிய பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கணவர் செய்த ப கீர் காரியம்..!!

மனைவி அழகாக இருந்ததால், சந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சிதைத்துவிட்டது.. இறுதியில் ஒரு கொ-லை வரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.. இவரது மனைவி ருக்குமணி. கல்யாணமாகி 12 வருஷமாகிறது.. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.. மனைவி அழகாக இருப்பதால், கல்யாணம் ஆனதில் இருந்தே தங்கராஜுக்கு ச-ந்தேகம் பிடித்துள்ளது. இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி ச-ண்-டையும் த-கராறுமாக வெடித்துள்ளது.தங்கராஜ் டெய்லர் வேலை பார்க்கிறார். குடிப்பழக்கமும் இருந்துள்ளது.. வீட்டு செலவுக்கு பணமும் தராமல் இருந்துள்ளார்.. இதையடுத்து, ஒரு தனியார் ஷூ கம்பெனியில் ருக்குமணி வேலைக்கு போக ஆரம்பித்தார்.. அப்போது அவர்களுக்குள் இருந்த ச-ண்-டை மேலும் அதிகமானது.

ராத்திரி நேரம் ஆகிவிட்டால் இவர்களது ச-ண்-டை அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்த ஒரு விவகாரம்தான்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் ச-ண்-டை வந்தது.. ஒருகட்டத்தில் ருக்மணி தூங்க போய்விட்டார்.. ஆனால் ஆ-த்-தி-ரம் அடங்காத ச-ந்-தேகபுத்தி கணவன், விடிகாலை ஐந்தரை மணி வரை அங்கேயே உட்கார்ந்து கொண்டார்.. பிறகு 30 கிலோ எடை கொண்ட கல்லை தூக்கி கொண்டு வந்து, தூ-ங்கிக்கொண்டிருந்த ருக்மணி த-லை-யில் போட்டார்.

இதில் தலை சிதறி ருக்மணி சம்பவ இ-டத்திலேயே உ-யி-ரி-ழ-ந்தார். இதையடுத்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் போ-லீசாருக்கு தகவல் அளிக்கவும் விரைந்து சென்று தங்கராஜை கை-து செய்தனர்.. ருக்மணியின் ச-ட-ல-ம் போஸ்ட் மார்ட்டம் செய்ய தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு த-வறும் செய்யாத ருக்மணி, கொ-டூ–ர-மா-க கொ-லை செய்யப்பட்டு, ச-டலமாக வி-ழுந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் க-த-றி அ-ழு-த-து காண்போரை நிலைகுலைய வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *