தள தள வென்று இருக்கும் பூர்ணாவின் தொ டை க வர் ச்சி கிளிக்ஸ்..!! இவங்க ஆட்டத்த ஆ ரம் பிச்சுடாங்க..!!

Cinema

தமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி தி றமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் , தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பூர்ணாவை அசினும், ரேவதியும் கலந்த கலவை என கூறினார் நடிகர் விஜய் . இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பூர்ணா.சமீபத்தில், இயக்குனர் முத்தையா இ யக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அ டித்தார் என்பது பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பே ட்டியில் கூறியிருக்கிறார். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார் பூர்ணா.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *