KGF ராக்கி பாய் ஆக மி ரட்டலான தோற்றத்திற்கு மாறிய மற்றுமொரு நடிகர்! போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோ! எப்படி போல இருக்கிறார் பாருங்க

Cinema

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என பெயர் பெற்றவர் நடிகர் விவேக். தான் வரும் காட்சிகளில் நகைச்சுவையுடன் சிந்தனை கருத்துக்களை எடுத்து மக்கள் மனதில் விதைத்து விடுவார்.

பல படங்களில் பல ஹீரோக்களுடன் காமெடியனாக நடித்து வந்தவர் அண்மையில் சமூக விழிப்புணர்வு படங்களில் நடித்து வந்தார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தாராள பிரபு படத்தின் மூலம் குடும்ப உறவின் முக்கியத்துவத்தை அவர் அழகாக வலியுறுத்தி சொ

 

நடிப்புடன் சமூக நல பணிகளையும் செய்து வரும் அவர் தற்போது சால்ட் அன் பெப்பர் ஹேர் ஸ்டைல் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருகிறார். பலரையும் கவர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ…
இதை பார்த்துவிட்டு சிலருக்கு விவேக் வில்லனாக மாறிவிட்டாரா என கேள்வியும் எழுப்பியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *