நடிகர் முரளிக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா? இறப்பதற்கு முன்பு அவர் பேசிய கடைசி காணொளி!!

Cinema

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நாயகனாக இருக்கும் முரளி சென்ற 2010ம் ஆண்டில் மார டைப்பினால் ம ரணமடைந்து போனதை இன்றும் பலரால் ஜீ ரணிக்கவே முடியவில்லை.இந்நிலையில் தான் இ றப்பதற்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது. அதில் தனது தாயின் இ றப்பைக் குறித்து கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி சினிமாவில்வில் அவர் பட்ட அ வமா னங்களையும், தனக்கு தனது தாய் எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளார்.இதோ அந்த வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *