நடிகை சினேகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா! வெளியான சமீபத்திய புகைப்படம் இதோ..

Cinema

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர், நடிகைகளில் அப்போது இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டம் இருந்தது.இவர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் தற்போது துல்கர் சல்மான் உடன் வான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கும் நடிகர் பிரசன்னவிற்கும் திருமணம் நடந்தது. மேலும் இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர்..இதனிடையே தற்போது நடிகை சினேகா தனது மகனுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *