காவலன் படத்தில் நடித்த நீபா..!! க வர் ச்சி காடும் போட்டோ ஷூட்..! இளசுகள் கண்ணில் ஒரு இன்பம்..!!

Cinema

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பி ரபலம் அடைந்த நடிகை நீபா, அதன் பின்னர் துணை நடன இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நடிகர் விஜய்யின் காவலன் திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்., இதனால் சினிமாத் துறையிலும் நடிகை நீபா பி ரபலமானார். இதன் பின்னர் இவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் பி ரபலமானார். இவர் சமீபத்தில் அளித்த பே ட்டி ஒன்றில் கூறியதாவது. நான் சி றுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். என்னுடைய இயற்பெயர் சண்முகப்பிரியா. கவியாஞ்சலி சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் என் பெயரை நீபா என்று மாற்றி வைத்துக் கொண்டேன். நடிகர் விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு துணை நடன இயக்குனராக பணியாற்றினேன். சூட்டிங் முடிந்த பிறகு விஜயுடன் ஓடிப் பிடித்து விளையாடுவோம். அந்த அளவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருந்தோம்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *