லைலா லடேஸ்ட் ஹா ட் போட்டோ ஷூட்..! ரசிகர்கள் கொண்டடிவருகிறார்கள்..!!

Cinema

சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என கூறினால் நினைவுக்கு வரும் முதல் நடிகை லைலா.12 வயதில் லண்டன் ஸ்கூல் ஆப் டான்சிங்கில் லண்டன் சென்று டான்சில் பட்டம் பெற்றவர். இதன் காரணமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.16 வயதிலேயே ஹீரோயினாக நடிக்க துவங்கிவிட்டார். 1996ஆம் ஆண்டு து ஸ்மன் துணியா கா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் பெரும்பாலும் இவர் நடித்தது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே. தமிழில் 1999ஆம் ஆண்டு க ள் ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த படத்தில் அற்புதமாக நடித்த அவருக்கு பின்னர் தமிழில் வாய்ப்புகள் கொட்டத் துவங்கின. திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் அண்மையில் இவர் எப்படி இருக்கின்றார் என்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *