ராஜஸ்தான் ராட்சசி காட்டிய தாறுமாறான க வர்ச்சி ..!!ஷாமா சிக்கந்தர் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்..!!

Cinema

ஷமா சிக்கந்தர் பிரபலமான  இந்திய நடிகை, யே மேரி லைஃப் ஹை போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களுக்காகவும், செ க்ஸாஹோ லிக் என்ற குறும்படம் மற்றும் மாயா போன்ற கதப்பதிரத்திலும் நடித்தார் ,ஸ்லேவ் என்ற சிறு தொடரில் சிறந்த அங்கீகாரம் பெற்றவர். இவர் பெரிய திரையில்,  ஏராளமான பாலிவுட் படங்களில் தோன்றியுள்ளார், இதில் 1999 ஆம் ஆண்டு அமீர்கான் நடித்த மான் உடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது கடைசி நாடக வெளியீடு, பாலிவுட் த்ரில்லர், பைபாஸ் என்ற படம் இது 2019 அன்று வெளியிடப்பட்டது. இதில் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் வந்தது குமிந்தது .

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.என்னதான் இவர்  திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *