பிக் பாஸ் வீட்டினுள் சென்ற RJ சுசித்ராவின் கணவர் யார் தெரியுமா? அவரை பற்றி தெரியாத பல ஆச்சரியத் தகவல்..!

Cinema

சுசித்ராவை எப்போதிருந்து தெரியும் என்று யோசித்துப் பார்த்தேன். ஒருமுறை பிரபல வாரப்பத்திரிகை ஒன்றில் சுசித்ராவின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் சுசித்ரா, அன்றைய முதல்வர் ஜெயலலிதா தன்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி விருந்து கொடுத்த அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். விருந்து எதற்காக என்றால்‘குறுமிளகின் பயணம்’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்கு 2003 – 2004 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு கிடைத்திருந்தது. சுசித்ராவின் இந்த திறமையைப் பாராட்டவே ஜெயலலிதா அவரை வீட்டுக்கு அழைத்திருந்தார். அவருடனான அந்த சந்திப்பைத் தன்னால் வாழ்நாள் முழுமைக்குமாக மறக்கவே முடியாது என்று சுசித்ரா அந்த நேர்காணலில் கூறியிருந்தார். ப

அடுத்து சுசித்ராவைப் பற்றி சற்று அதிகமாகத் தெரிந்து கொள்ள நேர்ந்தது, அவர் விஜய் தொலைக்காட்சியில் நடத்திய ‘காஃபி வித் சுசி’ ரியாலிட்டி ஷோவின் போது. சுசி அந்த நிகழ்ச்சியை நடத்தும் போது அதில் சுசியின் விருந்தினர்களாகப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்ட ஒருநாளில் சுசியின் குரலை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

இந்த மாதிரி பிரபலமானவர்தான் நம்ம சுசித்திரா தற்போது பிக்போச்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் இந்த நிலையில் தான் அவரது கணவரின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இ துதான் நம்ம சுசித்திராவின் கணவரா என்று வாயடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *