ம ர ண த் தி ன் விளிம்பில் இருந்தபோது எஸ்.பி.பி கூறிய அந்த ஒரு வார்த்தை.. க ண் க ல ங் கிய மருத்துவர்கள்; காணொளியுடன் இதோ

Cinema

பாடகர் எஸ்பிபி தொடர்பான உருக்கமான விடயத்தை பிரபல இசையமைப்பாளர் கோட்டி பகிர்ந்து கொண்டுள்ளார்.இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி காலமானார், அவர் உ யி ரி ழந்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது. அவரின் மறைவில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள கோட்டி, எஸ்பிபி தொடர்பில் உருக்கமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்பிபியின் பாடல்களை பல பாடகர்கள் பாடினர். அப்போது பேசிய கோட்டி, இறுதி நேரத்தில் எஸ்.பி.பி வ லி யா ல் பெரிதும் அ வ திப்பட்டுள்ளார்.

பொதுவாகவே உடல்நலம் சரியில்லாத போது தனது புகழ்பெற்ற பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை பாடவா என மருத்துவரிடம் எஸ்பிபி கேட்பாராம். இதை கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் உண ர் ச் சி வசப்பட்டு க ண் ணீர் விட்டனர். இந்நிலையில், எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், மரணத்தின் விளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்.

இவர், ம ர ண த்தின் விளிம்பில் இருந்த போதும் தாங்க முடியாத வ லி யா ல் மருத்துவர்களிடம் இந்த மண்ணில் உயிர் வாழக் கூடுமோ என்ற பாடலை பாடி கொள்ளவா என கேட்டாராம். அதற்கு, மருத்துவர்களே க ண் ணீ ர் விட்டதாக பிரபல இசையமைப்பாளர் கோட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *