c

Cinema

ப ரப ரப்பை ஏற்படுத்தும் வகையில் பிக் பாஸின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் பாலாஜி சனமிடம் மிகவும் மோ ச மாக நடந்து கொண்டார். முக்கியமாக அவரை பார்த்து “இந்த வாரம் நீ வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். உன்னை எப்படி விட்டார்கள்” என்று அவர் கேட்டது பார்வையாளர்களை அ தி ர்ச் சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இருவருக்கும் ச ண் டை முற்றி நேற்றைய தினம் வாக்குவாதம் பெரிதாகியது. அதேபோல் சனம் விளையாட்டாக எட்டி உதைத்தது பாலாஜிக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் இருவருக்கும் ச ண் டை முற்றி நேற்றைய தினம் வாக்குவாதம் பெரிதாகியது. அதேபோல் சனம் விளையாட்டாக எட்டி உதைத்தது பாலாஜிக்கு பிடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *