ப ள்ளி மா ணவியாக நடித்த வெண்பாவா இது !! ரோட்டில் எடுத்த ஹா ட் போட்டோ ஷூட்..!!

Cinema

பிரபல இளம் நடிகை வெண்பா சமீபத்தில் நடித்த மாயநதி திரைப்படம் பெற்றோர்களின் ஆதரவைப் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்திற்கான சமுகவலைதள பகுதியில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வெண்பா தன்னுடைய நீண்ட நாள் கனவு தல அஜித்துடன் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்து இருந்தார். மேலும் இவர் பள்ளி காதலை மையமாக வைத்து எடுக்கப்படும், பல படங்களில் சுட்டிப் பெண்ணாக நடித்து இருப்பார்.  இவருக்கு மிகவும் பொருத்தமாக அந்த வேடங்கள் இருக்கும். அவருடைய துடிப்பான பேச்சு, அச த்தலான நடிப்பு அனைவரின் மனதிலும் பதிந்து விடும். அந்த அளவிற்கு குழந்தைத்தனமான நடிப்பை அவர் பல படங்களில் இவர் அதிகப்படியாக வெளி காட்டியிருப்பார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *