நீச்சல் குளத்தில்.! ரசிகர்கள் கண்ணுக்கு க வர் ச்சி விருந்து வைத்த நடிகை நவ்யா நாயர்..!!

Cinema

நடிகை நவ்யா நாயர், திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகையாக உ யர்ந்தார். தமிழில் அ றிமுகமாகிய படம் “அழகிய தீ யே”.  அதன் பின்னர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து, சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.  திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் நவ்யா நாயர். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பி த்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, எனது முதல் படம் “இஷ்டம்”. அந்த படத்தின் இயக்குனர் சிபி எனது போட்டாவை பார்த்து விட்டு ஒரு ஓ ட்டலுக்கு அழைத்தார். நானும் சென்றேன், அங்கு என்னுடைய நடிப்பு திறமையை பரிசோதித்தார்.

அதன் பிறகு இவர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் . திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கட்டழகி நவ்யா நாயர் நீச்சல் குளத்தில் இருக்கும் சில க வர் ச்சி புகைப்படங்களையும், அதோடு மகனுக்கு உதடில் முத்தம் தருவது போலவும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு க வர் ச்சி விருந்து வைத்துள்ளார் நவ்யா நாயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *