சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா??வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

Cinema

மற்ற மொழி சினிமாவில் கூட எப்படியாவது அறிமுக நடிகையாக அறிமுகமாகி விடலாம் ஆனால் தமிழில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமல்ல. இன்றுய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக் இருக்கும் பல் நடிகைகளும் ஒரு காலத்தில் சிறு சிறு கதாபதிரங்களில் நடித்தோ அல்லது குழந்தை நட்சதிரமாகாரிமுகமாகி பின்னர் நடிகைகளாக ஜொலித்தவர்கள். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதளல்ல. ஓன்று அவர்கள் தயாரிப்பாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருக்க வேண்டும்.

இப்படி ஆரம்பத்தில் குழந்தை நச்ததிரமாக நடித்த நடிகைகள் பலரும் பின்னர் வளர்ந்து அதே நடிகர்களுடன் கதாநாயகியாக நடிப்பதையேல்லாம் நாம் தமிழ் சினிமாவில் பார்த்து இருக்கிறோம். இப்படி குழந்தை நட்சைராமாகி அறிமுகமாகி பின்னர் பல உச்ச நட்சிரங்களின் படங்களில் நடித்தவர் தன் நடிகை ஷாலினி. இப்படி மலையாள திரையுலகை சேர்ந்த இவர் ஆரம்பத்திலேயே கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நச்ததிரமாக நடித்து கலக்கி இருக்கிறார்.

இபப்டி இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு சில திரைப்படங்களிலேயே கேரளா அரசின் சினிமா விருதுகளை பெற்றவர். இப்படி குழந்தை நட்சதிராமாக கலக்கிக்கொண்டு இருண்ட இவர் காதலுக்கு மரியாதையை திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக கலக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் தனது கியுட்டன நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

இப்படி இந்த திரைப்படத்தின் மூலம் பல பட வாய்ப்புகள் கிடைக்கவே அதன் பின்பு பல வெற்றிபப்டங்களில் நடித்திருந்தார். இபப்டி அதான் பின்பு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற பல பல படங்களில் நடித்திருந்த இவர் அமர்க்களம் திரைபப்டத்தில் நடித்திருந்தபோது தல அஜித்தின் மீது காதல் கொண்டு பின்னர் திருமணம் செய்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *