KGF மாறிய காமெடி நடிகர் கருணாஸ் அவரது மனைவியுடன் எடுத்த ஸ்டைலிஷ்ஷான புகைப்படம் பார்த்தீர்களா?

Cinema

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் கருணாஸ். அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அவர் அரசியல் பக்கம் செல்லவே படங்கள் நடிப்பது இல்லை.அவரது மனைவியும் பாடகியுமான கிரேஸ் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இவர்களது மகனும் கென் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார்.

கடந்த சில மாதங்களாக ஆடை வடிவமைப்பாளர் சதீஷ் பிரபலங்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

இப்போது கருணாஸ் மற்றும் அவரது மனைவி கிரேஷ் ஆகியோரை வைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *