லாஸ்லியாவுக்கு எப்பொழுது திருமணம்? லாஸ்லியா தரப்பில் வெளியான அ தி ர்ச்சி விளக்கம்!

Cinema

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் இவர் நடிகர் கவினை காதலித்த விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது.அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.மேலும், ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், அண்மையில், லாஸ்லியாவிற்கு அவரது தந்தை கனடாவில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும் விரைவில் அவருடன் லாஸ்லியாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

தற்போது, இதுகுறித்து லாஸ்லியா தரப்பினர் விளக்கமளிகையில் லாஸ்லியாவுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், இவை அனைத்தும் வெறும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *