இளம் வயதில் நடிகைகளை மிஞ்சும் பேரழகுடன் தேவதை போல் மின்னும் பிக்போஸ் நீங்களே பாருங்க அசந்து போவீங்க!!

Cinema

சன் டிவியில் “காமெடி டைம்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் அர்ச்சனா. இவர் காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா தற்பொழுது ஜீ தமிழில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அர்ச்சனாவுக்கு சாரா என்ற மகளும் இருக்கிறார்.

அர்ச்சனாவை போலவே சுட்டி தனம் செய்யும் அவரது அழகு மகள் தற்பொழுது தனது அர்ச்சனாவுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் தனது அம்மாவுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் சாரா.

இந்த நிலையில் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படங்களில் நடிகைகளுக்கு சவால் விடும் அளவு கொள்ளை அழகுடன் அர்ச்சனாவில் தோற்றம் காணபடுகிறது இதைநை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துல்னர்னர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *