எனக்கு எப்போதும் விஜய் அங்கிள் தான்.. தளபதி கையில் இருப்பது இந்த சீரியல் நடிகையா?

Cinema

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய ரசிகர் கூட்டத்தையும், ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பையும் பற்றி விளக்கிக் கூறவே முடியாது.கடந்த சில தினங்களுக்கு முன் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் விஜய்யின் கையில் ஒரு பெண் குழந்தை வைத்திருக்கிறார்.அவர் யார் என்று நாமும் சமீபத்தில் பதிவு செய்தோம். யாரென்றால் சீரியல் நடிகை ஹிமா பிந்து தான்.

அவர் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இதயத்தை திருடாதே சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் இப்புகைப்படம் பற்றி பேசும்போது, சின்ன வயதில் விஜய்யை நான் அங்கிள் என்று தான் கூப்பிட்டேன், இப்போதும் அவர் அங்கிள் தான் என்று கூறியுள்ளார்.என்னதான் தளபதிக்கு ரியலா 46 வயசு ஆனாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் என்றும் 25 தான்!

 

 

View this post on Instagram

 

Mua @jjbeautysalonandspa_madurai Shot by @the_universal_rajesh Saree&blouse @manshi_designers_madurai

A post shared by HB (@himabindhu____) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *