பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இது! மார்டன் உடையில் ஆள் அடையாளமே தெரியவில்லையே.. புகைப்படம் உள்ளே!!

Cinema

முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 22 ஜூன் 2020ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான ‘கருத்தமுத்து’ என்ற தொடரின் தமிழ் மறு தயாரிப்பாகும். இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் கண்ணமாகவும் மற்றும் நடிகை சுவீட்டி அஞ்சலியாகவும் நடிக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினியை அடக்க ஒடுக்கமாகப் புடவையில் மட்டுமே தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.

 

ஆனால் நடிகை ரோஷினி மார்டன் உடையில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *