நடிகர் அருண்விஜய்யின் மகளை பார்த்திருக்கீங்களா ?? இவ்வளவு பெரிய மகளா ?? வைரலாகும் புகைப்படம் இதோ !!

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அருண்விஜய்.நடிப்பில் எந்த குறையும் வைக்காத இவர் தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.நடிகர் அருண் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை மட்டும் தான் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வந்துள்ளார்.

தற்போது அருண் விஜயின் மகளுக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்களும் அருண்விஜய் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *