நடிகை அசின் போலவே அப்படியே அச்சு அசலாக இருக்கும் அவரது மகள்!!! – வெளிவந்த புகைப்படம் உள்ளே!!

Cinema

தமிழ் சினிமாவில் இப்போது மட்டும் அல்ல ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழ் மொழி பேசும் நடிகைகளை விட பிர மொழி பேசும் நடிகைகளே அதிகம். இப்படி பெரும்பாலும் கடந்த பத்து வருடங்களில் இது குறைந்துள்ளது என்றே எடுத்துகொள்ளலாம். தற்போது பல இளம் தமிழ் பேசும் நடிகைகளும் தமிழ் மொழி மட்டுமல்லாது பிர மொழிகளிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறிமுகமாகும் பிர மொழி நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரையுலகில் இருந்தே வருவார்கள்.

இபப்டி மலையாள சினிமாவில் இருந்தே தமிழ் சினிமாவையே ஆளும் நடிகைகள் தற்போதும் பலர் இருக்கின்றனர். இபப்டி இவர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தவர் என்று சொன்னால் அது நடிகை அசினையே சொல்ல வேண்டும். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது பதினைந்து வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர் அதான் பின்பு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவூட்டிலும் முத்திரை பதித்த நடிகை.

இபப்டி தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைபப்டத்தின் மூலம் அதே மலபார் பெண்ணாக அறிமுகமாகி முதல் திரைபப்டதிலேயே அனைவரது மனதையும் கவர்ந்தார். இபப்டி இதனாலே அவருக்கு பட வாய்ப்புகள் குமியவே தமிழ் உச்ச நட்சத்திரங்களாக இருந்த விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என பலருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

பின்னர் பாலிவூட் பக்கம் திரும்பியவர் அங்கும் பல படங்களில் கலக்கி அங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பின்னர் நான்கு வருடத்திற்கு முன்பு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை மணந்தார். திருமணதிற்கு பிறகு எந்தொரு திரைப்படத்திலும் நடிக்காமல் முழுமையாக குடும்ப வாழ்வில் இணைந்தார் அசின். இப்படி அடுத்த ஆண்டே இவருக்கு அழகான பெண் குழந்தை பிறக்க அதக்கு அரின் ஷர்மா என பெயரிட்டனர். இபப்டி தனது மகளின் மூன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய அசின் அவரது புகைபப்டத்தை இணையத்தில் பகிர்ந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அச்சுஅசலாக அசின் போலவே இருப்பதால் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *