நம்ப கண்ணு வேற அங்கையே போகுதே ..!! இளம் நடிகை பூனம் பஜ்வா காட்டிய க வர் ச்சி ரசிகர்களை உ ருக வைக்கும் நடிகையின் புகைப்படம்..!!

Cinema

தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகைகுக்கும் ஒவ்வொரு தனித்துவமான திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் “சேவல்” என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அ றிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெ னாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் தி டீரென உடல் எடை கூடிதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு க வர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். படவாய்ப்புகளும் ஏதும் அமையவில்லை. அதனால் இவர் எடுத்துள்ள ஆயு தம் தான் க வர்ச்சி. நாடு முழுதும் ஊர டங்கு போ டப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

✔️✔️✔️#everyoneisyourreflection#youareanotherme#iamanotheryou#mirrorimage# 📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *