முன்னழகை காட்டி இளசுகளை கிருகாகிய இளம் நடிகை எமி ஜாக்சன்..!! திக்குமுக்காடும் ரசிகர்கள்..!!

Cinema

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன்,அந்த திரைப்படம் வெற்றி பெற்றதால்.தொடர்ந்து  அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது.இதனாலேயே கூடிய விரைவிலேயே அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மிகவும் பிரபலம் ஆனார்.இவர் வெளிநாட்டு நடிகை என்பது அனைவருக்கும் தெரியும்.இப்பொழுது வெளிநாட்டு ஒருவருடன் இருக்கிறார். இவருக்கு இப்பொழுது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *