மிகவும் ஒல்லியான பிரபல சீரியல் நடிகை!! – சின்னதிரையினரே ஆச்சர்யத்தில் கேள்வி!! வெளிவந்த புகைப்படங்கள்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

இன்றுதான் சின்னத்திரை சீரியல் நடிகைகளும் தொகுப்பளிநிகளும் சினிமா பிரபலங்களையும் தாண்டி அதிக பெரும் புகழும் பெற்று வருகின்றனர். ஆனால் ஆரம்ம்பகாலத்தில் ஓரிரு தொலைக்கட்சிகள் மட்டுமே தமிழ் சின்னத்திரை உலகில் இருந்து இருக்கின்றன. இப்பொழுதுதான் ஒரே தொகைக்கட்சிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. ஆனால் தமிழ் தொலைக்கட்சிகளில் ஆரம்ப காலத்தில் ஒரு சில தொலைக்கட்சிகளிலே ஓரிரு சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பபடும். இப்படி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களின் மத்தியில் நீங்கா இடத்தை பிடிப்பார்கள்.

இபப்டி அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் நாம் சன் டிவி என குழந்தை கூட கூறும். இபப்டி அந்த அளவிற்கு புது புது சீரியல்களையும், புது புது தொலைக்காட்சி நிகழ்சிகளையும் வருடா வருடம் அறிமுகம் செய்து மக்கள் மனதில் என்றும் நீங்க இடம் பிடித்தது. இப்படி இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த பல சீரியல்களில் ஓன்று மெட்டி ஒலி.

இந்த மெட்டி சீரியலில் பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் அவர்களில் ஒருவர் நம் நடிகை காவேரி. இவர் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்பே பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இப்படி வைகாசி பொறந்தாச்சு, சேதுபதி ஐ பி எஸ், நலத்தே நடக்கும் போன்ற ஒரு சில பெயர் சொல்லும் திரைபபடங்கள்.

இபப்டி ஏழு வருடங்களுக்கு முன்பு ராகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் அதன்பின்பு எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இப்படியிருக்க மெட்டி ஒலி சீயயல் ரீயுனியன் நடந்தபோது அங்கு வந்த இவரை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர், அது மட்டுமில்லாமல் சின்னதிரையினரே உங்களுக்கு என ஆச்சு என்று பல கேள்விகளையும் எழுப்பி இவரையே ஆச்சர்யப்பட வைத்துள்ளனர் . இதோ இவரது தற்போதைய புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *