பிக்பாஸ் பிரபலம்.. விஜய் டிவி புகழ் ரியோ ராஜ்க்கு எப்படி திருமணம் நடந்திருக்கு பாருங்க… சான்சே இல்ல… வேறலெவல் திருமண வீடியோ இதோ..!

Cinema

விஜய் தொலைக்காட்சியில் யார் வந்தாலும் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆகிவிடுவார்கள் போல் இருக்கிறது. அந்தவரிசையில் ரியோவுக்கு முக்கிய இடம் உண்டு.விஜய் டிவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ ராஜ்.இவரது மனைவி ஸ்ருதி. பிக்பாஸ் இந்த 4வது சீசனில் போட்டியாளராக ரியோ ராஜ்ம் களத்தில் இருக்கிறார்.

ரியோ ராஜ்ம், அவரது மனைவி ஸ்ருதியும் சேர்ந்து ஒரு சீரியலில் நடித்தபோது காதல் வயப்பட்டு கல்யாணம் செய்து கொண்டனர். இந்த பிரபலமான சின்னத்திரை ஜோடியின் திருமணம் முதல் வளைகாப்புவரை விஜய் டிவியிலேயே ஒளிபரப்பானது. அந்தவகையில் இந்த ஜோடி தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நட்சத்திர ஜோடிதான். சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மை உண்டு படத்தில் ரியோ ஹீரோவாக நடித்தார். இப்போது பிக்பாஸ் போட்டியாளராக உள்ளார்.

அதிலும் நண்பர்கள் முன்பு மாலை மாற்றிதிருமணம் செய்யும் போது ரியோ ராஜ்ம், ஸ்ருதியும் செய்யும் குறும்பு இருக்கிறதே..அதை வேற லெவல் என்றே சொல்லலாம். இதோ இந்த முப்பது நொடிகளே ஓடக்கூடிய வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *