இதுவரை யாரும் பா ர்த்திராத சாய் பல்லவியின் க வ ர்ச்சி புகைப்படம்..!!ரசிகர்கள் கொண்டாட்டம் ..!!

மலையாள சினிமாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கத்தில் இழுத்த படம் பிரேமம். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் முன்னணி நடிகர்கள் படமே ஆனாலும் எதுவும் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை.மாரி 2வில் இடம்பெற்ற ர வு டி பேபி பாடல் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அவரது நடனத்திற்கு தனி ரசிகர் வட்டம் உருவானது.இந்த நிலையில், தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் வி ரா ட ப ர் வம் ஆகிய படங்களில் ந டி த் து வருகிறார். அ டுத் த படி யா க நானியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஏற்கனவே நானியுடன் நடித்த M.C.A., படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சாய்பல்லவியை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படமாகவும் அமைந்தது.தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வ ர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Proving Darwin’s theory of evolution! Cam A

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *