ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்த மடோனா செபாஸ்டின் க வ ர்ச்சி காட்சி.!! நீங்க சங்கிலி போட்டு கட்டினாலும் நாங்க பாப்போம் .

Cinema

தமிழ் படங்களின் முன்னணி நடிகை என்ற வரிசையில் வளம் வருபவர் மடோனா செபாஸ்டின் . மலையாள படமான ” பிரேமம்” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் மடோனா செபாஸ்டின்.  தன் முதல் படத்திலேயே  ரசிகர் கூட்டத்தை பிடித்த நடிகை என்ற பட்டியலில் இவர் பெயரும் வரும் . அதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்கள் நடிக்க தொடங்கினார் .முதலாக நடிகர் விஜய் சேதுபதி நடித்த” காதலும் கடந்து போகும்” என்ற படத்தின் மூலம் தமிழ் உலகிற்கு அறிமுகம் ஆனார் மடோனா செபாஸ்டின். சேதுபதி படம் என்றாலே தமிழ் ரசிகர்கள் மத்தியிள் நல்ல வரவேற்ப்பு உள்ளது . அதன் வாயுளாக மடோனா தன் முதல் பயணத்தில் வெற்றி பெற்றார் . மேலும் அவர் க வரச்சி இன்றி நடிப்பதன் காரணமாக ரசிகர்கள் கண்கள் அவர் பக்கம் சாய்ந்தது .

இதன் வெற்றி-ஐ தொடர்ந்து அவர் கவண் , ப பாண்டி , ஜுங்கா  என தமிழ் படங்கள் பல நடித்து வந்தார் . அது மட்டும் இன்றி அவர் மலையாள படங்களும் நடித்து வந்தார் . நடிப்பது குறித்த பேட்டி ஒன்றில் அவர் நடிகர்களை தொ ட்டு உ ரசி மு த்தம் கொ டுக்கும் கா ட்சிகளை நடிக்க மாட்டேன் , க  வரச்சி கா ட்டும் படியும் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார் .

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வ ர்ச்சி படங்களை பதிவித்து மக்களை கு ஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர் ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *