இந்தியாவின் மிகப்பெரிய பிரபலம் இந்த புகைப்படத்தில் இருக்கிறார்.. யார் தெரியுமா.. இதோ

Cinema

சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் பெரிதும் ரசிகர்களால் பரவலாக இணையதளங்களில் பேசப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்தியளவில் பல விருதுகளை வாங்கி குவித்த, மிகப்பெரிய முன்னணி பிரபலத்தின் சிறு வயது அறிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் இந்தியளவில் 42,000 பாடல்களை பாடி சாதனை படைத்துவிட்டு, இம்மண்ணைவிட்டு சென்றிருந்தாலும், நம் மனதை விட்டு என்றும் நீங்காத பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் சிறு வயது குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் நடுவே நிற்பவர் தான், நமது பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் என்பதை அவரின் மகனும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *