திருமண வீட்டில் பொண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கும் கூத்து! 10 நிமிடம் முழுசா பாருங்கள்

Cinema

திருமண வீடு என்றாலே ஒரே ஆடல் பாடல் கொண்டாட்டமாக தான் இருக்கும்.எல்லா உறவுகளையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முக்கிய நிகழச்சியாக திருமணம் அமைந்துள்ளது. இன்றைய திருமணங்களில் முக்கியமான நிகழ்வாக காணப்படுவது காணொளி எடுப்பதுதான்.அப்படி எடுக்கும் காணொளிகளை நகைச்சுவையாக வெளியிட்டு ரசிப்பது வழக்கம். அப்படி வைரலான காட்சிதான் இது.திருமண வீட்டில் மணமகனும் மணப்பொண்ணும் பண்ற அலப்பறையை பார்த்து ரசியுங்கள்திருமண வீட்டில் பொண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கும் கூத்து! 10 நிமிடம் முழுசா பாருங்கள்!

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *