2 மாத க ர் ப்பம்! இளம் வயதில் உ யி ரிழந்த பிரபல நடிகை செளந்தர்யா கடைசியாக வெளியிட்ட ரகசியம்! ஒரு க ண்ணீர் ப்ளாஸ்பேக் !!

Cinema

செளந்தர்யாவுக்கும், அவரின் உறவினரான ரகு என்பவருக்கும் 2003ல் திருமணம் நடந்த நிலையில் திருமணமான ஒரே ஆண்டிலேயே அவர் உ யி ரிழந்தார்.செளந்தர்யா சென்ற விமானம் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மிக வேகமாகத் தரையில் மோ தி வெ டி த்துச் சிதறியது. விமான தளத்துக்குள்ளேயே அந்த வி ப த்து நடந்தது. இதில் செளந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ்,ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உ யி ரி ழந்தனர்.நான்கு பேரின் உ டல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எ ரி ந்து, சி தை ந்து போய்விட்டதாக பொ லிசார் அப்போது கூறினர்.

இந்த நிலையில் செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங்கியவருமான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், இறப்பதற்கு முன்னர் செளந்தர்யா தன்னிடம் கடைசியாக சொன்ன ரகசியம் குறித்து ஒரு பேட்டியில் முன்னர் கூறினார்.அவர் பேசுகையில், 2004-ம் வருடம் ஏப்ரல் மாதம் எனக்கு செளந்தர்யாவிடம் இருந்து போன் வந்தது.அப்போது, அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ‘ஆப்தமித்ரா’ தான் என் கடைசி படம்.

உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் இப்போது இரண்டு மாத க ர் ப் பமாக இருக்கிறேன் என்று என்னிடமும், என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.அதில் தன் அண்ணனின் வற்புறுத்தலால் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார். அதன்பின் மறுநாள் காலை ஏழரை மணிக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீ ர ணிக்க முடியவில்லை.

அ தி ர் ச்சியாக இருந்தது. அவர் வி ப த்தில் இ ற ந்துவிட்டார் என்ற செய்தாய் பார்த்து. அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.கடைசியில் அவர் இ ற ப்புக்குதான் அவர் வீட்டுக்குச் செல்ல முடிந்தது. மிக பிரம்மாண்டமாக வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்றபோது எனது படத்தை பெரிதாக ஃபிரேம் போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *